🌱Pruning thulasi plant🌱

Updated on September 7, 2020 in General
7 on September 5, 2020

💦Srimathe ramanujaya namaha💦

Swamy, can we prune thulasi plant?

Usually people say that if we prune or cut the flowers of Tulsi, then the leaves will grow faster and the plant will become bushy.
If flowers are there, then the number of leaves will be less.
But ,Sasthras say, “Ahimsa paramo devata”. So, can we cut the flowers and prune the plant which bhagavan loves most?

💫Kshamikka prarthikinren💫
✨Adiyen ramanuja dasan✨

 
  • Liked by
Reply
0 on September 5, 2020

அடியேன் நமஸ்காரம்
யானை சாப்பிட்டு காடு அழிந்ததாக சரித்திரம் இல்லை, யானை வனத்தில் ஒரே இடத்திலேயே சாப்பிட்டு கொண்டிருக்காது சாப்பிட்டு கொண்டே நடக்கும்,அந்த குறிப்பிட்ட இடம் திரும்பி வர ஒரு வருடம் ஆகலாம் அதற்க்குள் அந்த இடம் முளைத்திருக்கும்,அதுபோல் துளசி பறிக்கும்பொழுது முழுவதும் துவம்சம் செய்யாமல் மன்னிப்பு கேட்டு தேவையானது பறிக்கலாம்,
நமது நோக்கம் பெருமாளூக்கு சாற்றுவதற்க்கு என்றால் பாவம் இல்லை,அதே போல் ஓஷதம்ஆக பயண்படுத்த பாதகம் இல்லை,அதற்க்கு சமமான மரகன்றுகள் நடலாம்

  • Liked by
Reply
Cancel
0 on September 6, 2020

Srimathe Ramanujaya Namaha,

 

Namaskaram ‘G’ Swami a.k.a ‘Sundara Ramanuja Dasan’ Swami and Velukkudidasan Swami,

 

First of all, Tulsi Thayaar plant leaves to be plucked ONLY for Perumal purposes.

 

When we apply Tulsi leaves in Perumal Thirumanjanam vattil & on Thaligai samarpanam, then we consume Tulsi in thatTheertham or Thaligai as Perumal Prasadham.
In this case, we don’t need any ஓஷதம் as general Santana dharmis follow, since they don’t do Perumal Thirumanjanam, so they focus on body health by considering Tulsi Thayar as a Herb. But Sri Vaishnavaites consider Tulsi as “Thayar” and not as a “Herb”.

Anyway, Adiyen had heard with Acharya ThiruvAdi Bhalam and Velukkudi Swami’s Aasirvadham that:

Only when we follow a proper acharam (like after bath) , we should go near Tulsi plant

 

Before Plucking we should say to Tulsi Thayaar as:
Pathram Tvam kShamasva
(Please forgive me for Plucking Leaves)”,
Sri Keshava Priyayai Namaha“,
Sri Govinda Priyayai Namaha

 

While Plucking we should be chanting either:
“Godha Chathusloki” or
“Godha Stuthi” or
“Lakshmi Astotharam” or
Any Namaas of Thayar.

 

After Plucking we should say to Tulsi Thayar as:
Devarirai Perumal Vishayathukkaga Azhaitthu Selgiraen. Devarirum Perumalum Sertthiyil adiyenai Anugrahikka vendum”

 

There are also rules when to pluck and when not to pluck Tulsi leaves.

 

Only Any dry leaves or dry stem needs to pruned for healthy growth, and while doing it the above sequence to be followed. Other than that Adiyen has not so far heard of general pruning on a healthy stem of Tulsi Plant. So Adiyen believe it should be avoided since we a Vaidehaas in general and Treat Tulsi plant as Thayar and not like ignorant elephants mazing around on plants.

 

Adiyen posted more details of Tulsi Thayar Mahimai from the upanyasams in the past as in below link and Velukkudi Sri Krishnan Swami’s Enpani #1062:

 

https://www.kinchit.org/dharma-sandeha/thread/matha-tulasi-plant-distinguished-one-aaathma-or-a-position-or-many-aathmaas-2/

 

Adiyen (ElayaAlwar) Srinivasa (DhoddayAcharyar) Dasan

  • Liked by
Reply
Cancel
2 on September 6, 2020

Thanks a lot, Elayalwar swamy

on September 6, 2020

அடியேன் நமஸ்காரம்

நம்மாழ்வார் பாசுரம்

தேவும் எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?

புஷ்பம் மற்றும் துளசி எப்பெருமானுக்கு என்று வரும்பொழுது அது ஜிவ ஹிம்சை ஆகாது ஆனால் நாம் பறிப்பதில் கவனம் மற்றும் பக்தி வேண்டும் பெரியாழ்வார் பூ லிஸ்டே கொடுக்கிறார்
அடியேன் சொல்ல வந்த யானை உதாரணம் எதற்கு என்றால் யானை உருவ அமைப்பு அப்படி அதன் கால் பட்ட இடத்திலேயே பல சிறு செடிகள் நசுங்கும் இருந்தாலும் காட்டிற்க்கு நன்பன் என்று பல ஆராயாசிகள் சொல்கிறது (link below)
அந்த approach ஐ நாம் follow செய்யலாம் என்று சொன்னேன், நாம் வாழ்க்கையில் பூ துளசி தவிர உண்பதற்க்கு விடு கட்ட கோயில் கட்ட இன்ன பிற வேலைக்கு விருஷ்ங்கள் தாவரங்களை அழிக்கிறோம் அப்பொழுது யானையின் வழியை பின்பற்றலாம்

Study finds elephants plant trees, play big role in forest structure

https://natureecoevocommunity.nature.com/posts/50425-the-elephant-effect-on-the-rainforests-of-central-africa#:~:text=Our%20results%20show%20that%20forests,in%20long-term%20rainforest%20dynamics.

Elephants’ diets help forests to thrive

on September 6, 2020

என் பணி 1062,மற்றும் துளசிமாதா thread படித்தேன்,மிக அருமை
தனியாக மருந்தாக எடுத்து கொள்ளாமல் பவித்ரமான பகவானுக்கு செய்யபடும் திருமஞ்சன மற்றும் உணவு கண்டு அருள செய்வதிலும் சேர்த்த நம் முன்னோர்கள் அறிவு வியக்கதக்கது.
சித்த சுத்தி ஏற்படும் என்பது ultimate

Show more replies
  • Liked by
Reply
Cancel
1 on September 7, 2020

Srimate Ramanujaye Namaha,

I have a related question, if we grow Tulsi in a pot in cities.. how long can we grow it in pot in Indian climate..1 year or many years? I mean will there be a need to transfer to a bigger land area, if so after how much time? Bhagavathas who may have experience can please share.

Thanks.

Adiyen

 

on September 7, 2020

அடியேன் நமஸ்காரம்
பூஜை (விளக்கு ஏற்றுதல்)செய்வதென்றால் துளசி மாடம் அமைத்தல் நலம்,மண் சட்டியில் வைத்தாலும் சற்று உயர்வான இடத்தில் வைக்கவும்,தரையில் வளரும் துளசி பூ மாலை கட்ட சரி ,ஆராதனம் செய்ய சற்று உயர்ந்த இடம் மற்றும் சுரிய ஒளி அவசியம்,மத்வாச்சரியர்கள் பிருந்தாவனம் மற்றும் அத்வைத ஆச்சாரியர்கள் பிருந்தாவன துளசி மாடம் தூக்கிதான் அமைக்கிறார்கள் நமது மன்னார்குடி ராஐகோபால சுவாமி கோயில் பிராகரத்தில் உள்ள துளசி மாடம் image இனைத்துள்ளேன் அது கலை நயம் மிக்கது கூர்மாஸனத்தில் கட்டபட்டுள்ளது அதுவும் தூக்கிகட்டபட்டுள்ளது அதுதான் ரகசியம் ,பல வருடங்கள் துளசி தாயார் இருக்க வேண்டுமானால் சற்று உயர்த்தி வைக்கவும்

https://images.app.goo.gl/1ZqL1731jkeriFe26

https://www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Fi.pinimg.com%2Foriginals%2F55%2F1c%2F87%2F551c87d35130c352b15b40862d694b6a.jpg&imgrefurl=https%3A%2F%2Fwww.pinterest.com%2Fshobli%2Fthulasi-madam%2F&tbnid=bqn5rOF29siBuM&vet=1&docid=ScethZm25HSYgM&w=640&h=480&itg=1&source=sh%2Fx%2Fim

Show more replies
  • Liked by
Reply
Cancel