Perumal darshan

Updated on December 26, 2020 in General
1 on December 25, 2020

நமஸ்காரம் ஸ்வாமி அடியேன்.
ஏகாதசி அன்று விரதம் இருக்கிறோம் அன்றைய தினம் பெருமாளை சேவிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் போன்ற பெரிய கோயில்களுக்கு சென்றால் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது விரதம் இருப்பதால் நிற்க முடியாமல் மயக்கம் வருகிறது . இதனால் எதை செய்வது எதை விடுவது என்று புரியவில்லை ஸ்வாமி விரதம் இருப்பது முக்கியம் என்று வீட்டில் இருக்க வேண்டுமா இல்லை பெருமாளை சேவிப்பதே முக்கியம் என்று விரதத்தை கைவிடுவதாக புரியவில்லை ஸ்வாமி தயவுசெய்து சொல்லுங்கள்.
அடியேன் இராமானுஜ தாஸ்யை

 
  • Liked by
Reply
0 on December 26, 2020

Namskaaram,

Adiyen has heard in upanyasams that we should apply yatha shakti rule by consulting with senior bhagavatas and apply appropriately.
For kids, old aged and those with health problems can take exceptions as required.
In the event of fasting and still travelling or visiting temple etc..simple light food like milk and or fruits may be apt.
Adiyen
Thirukachidaasanudasan

  • Liked by
Reply
Cancel