Should spiritualist be losers on materialism?

Updated on May 23, 2021 in Good qualities for human
7 on May 17, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
Swamy,

ஆன்மீகவாதி ஏமாளியா?

ராமன் அனைத்தயும் இழந்தான் காட்டில் ரிஷி களோடு ஷாந்தாமாக இருந்தான்

பரதன் ராஜ்ஜியம் கிடைத்த பின்பும் சாந்தி இல்லாமல் இருந்தான்

என்கிறார்களே (ஶ்ரீமதி விஷாகா ஹரி ஹரி கதா )

கூரதாழ்வான் சுவாமி பணம் இல்லாமல் தான தர்மம் செய்து இருக்க முடியுமா?

பக்குவம் இல்லாதவன் எப்படி இழப்பை ஏற்று கொள்வது?

நிறைவு பணத்தில் இல்லை என்பது தெரிகிறது இருந்தும் மனித மனம் இழப்பை ஏற்று கொள்ள மறுப்பது ஏன்?

உத்தம புருஷ லட்சணம் அடுதவருக்காக வாழ்வது , தன்னை இழந்தாலும் பரவா இல்லை என்று தெரிய வருகிறது

இது இயல்பாக வருமா இல்லை வரவழைத்து கொள்ளவேண்டுமா இல்லை சுவாபாவதின் படி நடப்பது சரியா?

இப்பொழுது ஒருவருக்கு ₹100 குடுத்து விட்டு அய்யோ குடுத்து விட்டேனே என்று நினைத்தால் தர்மம் ஆகாது என்கிறார்கள்

அதே சமயம், நேற்று ஒருவருக்கு ₹100 குடுக்கும் நிலை இருந்தது என்று ஏழ்மை நிலை வந்து விட்டது குடுத்தது தவறோ? என்று என்றோ ஒரு நாள் நினைக்க வாய்ப்பு உண்டு

அதுவரைக்கும் தர்மம், நினைத்த பின்பு தர்மம் போய் விடுமா?

தர்மம் தலை காக்கும் என்று சொல்கிறார்களே இதன் உண்மை அர்த்தம் என்ன?

கர்ணன் உண்மையில் தன்னுடைய சொத்தை தானம் செய்தாரா இல்லை துரியோதனன் சொத்தை தானம் செய்தாரா?

துரியோதனன் கர்ணனுக்கு தானம் செய்தது தானே பன்மை வடிவமாக பெருக்கு எடுத்தது?

துரியோதனன் சுயநலத்துக்காக செய்தது தர்மம் ஆகாது என்று ஆகி விடுகிறதா?

கர்ணன் செய்த தானத்தில், துரியோதனனுக்கு பங்கு கிடையாதா?

ஒரு திருடன் வீட்டில் சாப்பிட்டால் நமக்கும் திருட்டு புத்தி வரும் என்று ஒரு கதை அறிந்தேன்.

அது பாவத்தின் வெளிப்பாடு தானே

புண்ணியம் அப்படி பரவாதா?

ஒன்றும் புரியவில்லை

Adiyen
தாசானுதாசன்

 
  • Liked by
Reply

ராமன் அனைத்தயும் இழந்தான் காட்டில் ரிஷி களோடு ஷாந்தாமாக இருந்தான்

ராமன் தந்தையின் சத்தியத்தியத்தை காப்பாற்றியதால் சந்தோஷமாக இருந்தார்; செல்வம் துறந்ததால் என்பது தவறான புரிதல்.

 

பரதன் ராஜ்ஜியம் கிடைத்த பின்பும் சாந்தி இல்லாமல் இருந்தான்

என்கிறார்களே (ஶ்ரீமதி விஷாகா ஹரி ஹரி கதா )

அடுத்தவர் (தன் அண்ணன்) சொத்து தன் தலையில் வைத்த பாரத்தால் சோகமாக இருந்தார். சொத்தே பாரம் என்பது தவறு.

செல்வம் நிறைந்த பொழுது அதை கடவுளின் சொத்து என்று உணர்ந்து வாழ்ந்தவரும் உண்டு; தன் சொத்து என்று எண்ணி வீழ்ந்தவரும் உண்டு.

ஏழ்மையிலும் இறைவன் நினைவு குறையாது நிறைவுடன் வாழ்ந்தவரும் உண்டு. உதாரணம் – பாண்டுரங்க விட்டல பக்த துகாராம்.

 

கூரதாழ்வான் சுவாமி பணம் இல்லாமல் தான தர்மம் செய்து இருக்க முடியுமா?

செல்வம் துறந்த பின்பும் அவர் தர்மமாக தானே வாழ்ந்தார்?! தர்மத்துடன் வாழ்வதற்கு செல்வத்தின் அளவு ஒரு பொருட்டு அல்ல என்பதற்கு அவரை விட சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமோ?

 

பக்குவம் இல்லாதவன் எப்படி இழப்பை ஏற்று கொள்வது?

சான்றோர் வாக்குப்படி வாழ்வமைத்து பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்வது.

 

நிறைவு பணத்தில் இல்லை என்பது தெரிகிறது இருந்தும் மனித மனம் இழப்பை ஏற்று கொள்ள மறுப்பது ஏன்?

பக்குவம் இல்லாததால்.

 

உத்தம புருஷ லட்சணம் அடுதவருக்காக வாழ்வது , தன்னை இழந்தாலும் பரவா இல்லை என்று தெரிய வருகிறது. இது இயல்பாக வருமா இல்லை வரவழைத்து கொள்ளவேண்டுமா இல்லை சுவாபாவதின் படி நடப்பது சரியா?

சான்றோர்களின் வாக்குப்படி வாழ்வமைத்து ஸ்வபாவத்தை மெல்ல மெல்ல தர்மத்தை நோக்கி திருப்பி பக்குவ நிலையை இயல்பு நிலையாக்கி கொள்வது. 

 

இப்பொழுது ஒருவருக்கு ₹100 குடுத்து விட்டு அய்யோ குடுத்து விட்டேனே என்று நினைத்தால் தர்மம் ஆகாது என்கிறார்கள். அதே சமயம், நேற்று ஒருவருக்கு ₹100 குடுக்கும் நிலை இருந்தது என்று ஏழ்மை நிலை வந்து விட்டது குடுத்தது தவறோ? என்று என்றோ ஒரு நாள் நினைக்க வாய்ப்பு உண்டு. அதுவரைக்கும் தர்மம், நினைத்த பின்பு தர்மம் போய் விடுமா?

“நல்ல வேளை நேற்று இருந்த போதே தர்மம் செய்து விட்டோம். அப்படி செய்யாமல் போயிருந்தால் இப்போது எதுவும் செய்யமுடியாமல் வருத்தப்பட்டிருப்போம்” என்று நினக்கவும் வாய்ப்பு உள்ளது. இது பக்குவ நிலை. இன்நிலையில் இல்லாதவர் பக்குவத்தை வளர்துக்கொள்ளும் வழி தேடலாம். 

 

ஒரு திருடன் வீட்டில் சாப்பிட்டால் நமக்கும் திருட்டு புத்தி வரும் என்று ஒரு கதை அறிந்தேன். அது பாவத்தின் வெளிப்பாடு தானே புண்ணியம் அப்படி பரவாதா?

இறைவன் உண்ட மிச்சத்தை உண்டால் அது தர்ம குணங்களை வளர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அது போள் ஆச்சார்யர்கள் உண்ட மிச்சத்தையும் அடியோங்கள் உண்ண கிடைப்பது மிக சிறப்பு. 

  • Liked by
Reply
Cancel

“Should spiritualist be losers on materialism?”

Winners or losers, materially well off or materially poor, irrespective of the vagaries of life, it is possible for us to be spiritualists.

on May 22, 2021

Yes Adiyen dAsAnudAsan

Adiyen have one more view
GrihasthAs should earn and support brahmachAris & sanyAsis

We have taken enough from this world and we should reciprocate by giving it back

To give back we must earn “lawfully” according to Kali Yuga dharmA

Then help as much as possible

PaisA vendumA vendAmA nu Adiyen mudivu edukkalAm but aduthavA mudivu edukkalAma?

KoorathAzhwAn swAmy kitta Brahmanan (monetary) yezhaiyA dhAn irukkanum nu logic pesa mudiyumA? ThagumA?

Yaen ivlo vechundrukkel? ellArukkum share pannida vendiyadhu dhAney nu communism pesa mudiyumA?

Illa, irukarddha vechundu thrupthi adayaravan dhAn BrAhmaNan nu VAmana murthi mAdhiri pesa mudiyumA?

Nee dhAn Krishna Rama nu alayaraye unakku edhukku paisA? nu adiyenai pAthu Oruthar kekkal AgumA? (Hypothetical)

Perumal anugraham vandhAl mudhalla panathai dhAn azhippAr nu sonnA

Pakkuvam illAdhavan Perumalai bhakthi pannuvAnA illa thittuvAnA?

The question was based on that context

Paisa irundhA dhAna AbbyAsa Kendra vukku donate panna mudiyum

We have ignored a section of society of Autistic kids

Velukkudi Krishnan Swamy taken care

Those children produce sAthumadhu , kuzhambu powder etc and becoming self driven

I am daddy to one such kid
Panam illAtti eppadi support pandrathu?

Perumal pAthupAr sari
NA irukkra varaikum en kadaimai pAthundu dhAna Aganum?

I am happy to exit by ArchiAdhi mArgam even now
Till then
Dravyam mukhiyamA illaiyA?

Why Kooresar was taken as example?
Swamy was indeed holding wealth. Why not talk about it?

Dasanudasan

on May 22, 2021

Swamy
Adiyen cannot accept this statement

“செல்வம் துறந்த பின்பும் அவர் தர்மமாக தானே வாழ்ந்தார்?! தர்மத்துடன் வாழ்வதற்கு செல்வத்தின் அளவு ஒரு பொருட்டு அல்ல என்பதற்கு அவரை விட சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமோ?”

Okay avar nyAnam Udayavar. Udayavaraiye Udayavar.

Today’s spirituality:
“I must get enlightened”
“I must not bear kids”
“I won’t bear responsibility”
*I want peace”

EllAmey I, I ,I , I, I

Spirituality ennodu mudinju pochA?

Nam thAthA mAnga maram vaikavey nAm mAmbazham unnugirOm

Shouldn’t we care about our next generation?

NAn dharmavAn
Aduthavar enna aAnA enakenna?

Dasanudasan

on May 22, 2021

நல்ல வேளை நேற்று இருந்த போதே தர்மம் செய்து விட்டோம். அப்படி செய்யாமல் போயிருந்தால் இப்போது எதுவும் செய்யமுடியாமல் வருத்தப்பட்டிருப்போம்” என்று நினக்கவும் வாய்ப்பு உள்ளது. இது பக்குவ நிலை. இன்நிலையில் இல்லாதவர் பக்குவத்தை வளர்துக்கொள்ளும் வழி தேடலாம்.

🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

on May 22, 2021

Swamy

“இறைவன் உண்ட மிச்சத்தை உண்டால் அது தர்ம குணங்களை வளர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அது போள் ஆச்சார்யர்கள் உண்ட மிச்சத்தையும் அடியோங்கள் உண்ண கிடைப்பது மிக சிறப்பு. ”

Okay but not answer fully.

Here question is not whose sesham. The effect of spread of karma.

நான் நல்லது நினைத்து தானே சாப்பிட்டேன்

குரு நல்லது நினைத்து தானே திருடன் வீரில் சாப்பிட்டார்

குருவிற்கு சாப்பாடு போட்டது திருடனின் புண்ணியம் அல்லவா?

அந்த கதை எனக்கு குழப்பமாக உள்ளது

Why that ascetic got theif’s mindset after eating at his place?

பூவோடு சேர்ந்து நாரும் மலருமா?

இல்லை

ஒரு துளி விஷம் முற்றிலும் விஷமா?

Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on May 23, 2021

Swamy has blessed answer in EnPaNi 2115
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • Liked by
Reply
Cancel