Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
தன்னை தானே பிரதக்ஷிணம் பண்ணுவது
போல சில விஷயங்கள் தர்பணதித்லும் வருகிறது. இடம் இல்லாத சமயத்தில், தன்னை தானே பிரதக்ஷிணம் செய்து கொள்வது என்று
ஜட பரதர்
பல்லக்கை தலை தூக்கியது
தலையை தோள் தூக்கியது
தோளை முட்டி தூக்கியது
முட்டியை பூமாதேவி தூக்கியது
யார் யாரை தூக்கியது என்று எதை கூறிகிராய்?
என்று ஶ்ரீமத் பாகவத உபன்யாசத்தில் தேவர் சாதித்தீர்
இப்பொழுது அடியேன் கால்கள் தானே கோவிலுக்கு சென்றது
அதை அடியேன் உபாசிக்கலாமா? அது தவறு ஆகாதா?
தாசானுதாசன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇