ஸ்வாமி ஏற்பாடு பண்ற ஶ்ரீ ராம அனு யாத்ரைல நாங்களும் கலந்துக்ரோம். அது விஷயமா ஒரு சந்தேகம். இந்த யாத்திரை புரட்டாசி மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்கரது, புரட்டாசி திருவிளக்கு ஏத்தரவா இந்த வாட்டி முதல் வாரம் ஏத்த முடியாது என்னா mahalayam ஆரம்பிசிடரது. மூணாவது வாரம் யாத்திரைல போய்டும். இந்த புரட்டாசி மாதம் ஐந்தாம் வாரம் இல்லை. இந்த மாதிரி இருக்கரசெ புரட்டாசி திருவிளக்கு எப்போ எப்படி ஏத்தரது. பெரியவா யாராவது சொன்னால் தேவலை. தன்யோஸ்மின்..