Srimathe ramanujaya namaha
ஸ்வாமி, வேத வியாசர் மகாபாரதம் எழுதும் போது, அவருக்கு சரஸ்வதி நதியின் சப்தம் இடையூராக இருந்ததால் அவளை அந்தர்வாஹினியாக செல்ல உத்தரவிட்டார்.
மனிதனின் வாழ்க்கைக்கு ஆதாரமே நதி தான். அதிலும் சரஸ்வதி நதி புனித நதி.மக்களின் பாவங்களை போக்க கூடியவள்.
👉 ஒரு புனித நதியை ஒரு முக்காலும் அறிந்த மகரிஷி பூமியில் சென்று மக்களுக்கு பயனளிக்கக் இயலாத வகையில் அந்தர்வாகினியாக போகச் சொன்னது சரியா ??
👉 கலியுக மக்களின் நன்மை கருதி, சரஸ்வதி நதியை சபிக்காமல், அவர் வேறு இடத்திற்கு சென்று மகாபாரதம் எழுதி இருக்கலாமே ??
அடியேன் 🙏🙏