Sparsha Deeksha, Dhruk Dheeksha, Smarana Deeksha why not work for humans?

Updated on November 22, 2017 in Good qualities for human
0 on November 22, 2017

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha

With reference to below WhatsApp post which quoted Swami Mukkur Lakshmi NrusimhAchAriyAr

*Sparsha Deeksha satisfies hunger when birds hug their babies during tough wind times
* Dhruk Dheeksha satisfies hunger when mother fish sees baby fish
* Smarana Deeksha satisfies hunger when mother tortoise thinks of baby tortoise

These qualities not present in human but when doing pinda pradhAnam why not it satisfy the hunger of our forefathers? – The post ended like this.

Adiyen questioned authenticity of this post as Mukkur Lakshmi NrusimhAchAriyAr Swami doesn’t end with questions but says things upfront.

The answer adiyen got from sender was “Bhakthi” &”Shraddha” makes it work.

Adiyen’s question what about living?

When my son is in foreign I should think of perumAl and his hunger should get satisfied.

Adiyen’s argument it’s not bhakthi but it’s as per shAstram. The comparison does not look legal to adiyen.

If bhakthi satisfies Pinda pradhAnam same should satisfy for living beings too and applicable for all dheekshas

So it is someone who is wrongly quoting and floating around messages which is not complete.

Dasanudasan

Reference Post:
முக்கூர் லக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார்.

ஸ்பர்ச தீக்ஷா

ஸ்பர்ச தீக்ஷா என்பது பறவைகளுக்கு உரியது.

நல்ல காற்று அடிக்கிறது— மழை பெய்கிறது.தாய் பறவையினாலே வெளியிலே போக முடியவில்லை.குஞ்சுகளெல்லாம் கத்துகிறது.

தாய் பறவை என்ன பண்ணுகிறது—? குஞ்சுகளை எல்லாம் இறக்கையினாலே சேர்த்து அணைத்து கொள்ளுகிறது.அணைத்து கொண்ட உடனேயே, குஞ்சுகளுக்கேல்லாம் பசி போய்ய் விடுகிறது.

இது தான் ஸ்பர்ச தீக்ஷா.

இந்த மாதிரி குழந்தை நம் க்ருஹத்தில் அழுதால் அதை கட்டி அணைத்து கொண்டால் அழுகை ஜாஸ்தி ஆகி விடும். பகவான் நமக்கு அந்த தீக்ஷையை கொடுக்க வில்லை.

த்ருக் தீக்ஷா

த்ருக் தீக்ஷா —- ஜலத்திலே இருந்து வெளியிலே எடுத்து போட்டு விடுவோமானால் மீன் துடிதுடித்து மாண்டு விடுகிறது.

அந்த மாதிரி அல்ப பிராணி அது. ஆனால் மீனுக்கு இருக்கிற சக்தி நமக்கு இருக்கிறதா?

தாய் மீன் இப்படி வரும், சேய் மீன் அப்படி வரும்– இரண்டுக்கும் இடையே இடைவெளி இருக்கும்.

இரண்டும் ஒன்றை ஒன்று பார்க்கும். பார்வையினாலேயே பசியை போக்கி விடும் மீன் ஜாதி.அந்த மாதிரி சக்தி நமக்கு இருக்கிறதா?

ஸ்மரண தீக்ஷா

ஆழ்வார்பேட்டையில் ஒரு ஆமை குட்டி போடுகிறது. குட்டி ஆமையை கொண்டு போய் அடியேன் என்னுடைய க்ருஹத்திலே கிணற்றிலே போட்டு விட்டேன்.

தாய் ஆமை அங்கே இருக்கிறது; குட்டி ஆமை இங்கே இருக்கிறது.

தாய் ஆமை சுற்றி சுற்றி பார்க்கிறது. குட்டியை காணோம்.

உடனே அது கண்ணை மூடி கொள்கிறது.

மூடிக் கொண்டு, தன் குட்டி எங்கிருந்தாலும் அதற்கு பசி நீங்கட்டும் என்று ஸ்மரண மாத்திரத்திலேயே பசியை போக்குகிறது.

ஆமைக்கு பகவான் இப்படியொரு சக்தியை கொடுத்திருக்கிறான்.

நம்மாலே முடியுமா?

ஆமை ஸ்மரண மாத்திரத்திலே பசியை போக்குகிறதே, அந்த மாதிரி நாமும் பக்தி ஸ்ரத்தையினாலே இங்கே பிண்ட பிரதானம் பண்ணினால், ஏன் பித்ரு லோகத்திற்கு போய் அது திருப்தி அளிக்காது

 
  • Liked by
Reply