Srimathe Ramanujaya Namaha,
Sri Velukkudi Krishnan Swami Guruvae Namaha,
ஸ்வாமியுடைய உபன்யாசங்களில ் இருந்து அடியேனுடைய புரிதலை கூறுகிறேன்.
1) துளசி மாலை பெருமாளுக்கு மட்டும்தான ் சாத்த வேண்டும். அதன்பின் பெருமாளுடைய பிரசாதமாக மற்ற அடியார்களுக்கு வழங்கலாம். அதுதான் பெருமாள் “உடுத்து களைந்த பீதகவாடை” என்று கூறுகிறோம். அனால் பெருமாளுடைய பிரசாதமாக இருந்தாலும் துளசி மாலையை அணிந்துகொள்ள கூடாது. அடியார்களுடைய சிரசில் பிரசாதமாக துளசி மாலையை வைத்து கொள்ளலாம. ் ஏன் என்றல், துளசி பெருமாளுக்கு மனைவி, அடியார்களுக்கு தாயார் ஸ்தானம். இதை எல்லா அடியார்களும் நினைவில் கொள்ளவேண்டும். பெருமாளுடைய பிரசாதமாக மலர் மாலையை அணிந்து கொள்ளலாம்.
2) இது ஒரு தர்மசங்கடமான விஷயம். ஒரு சில பெருமாள் கோவில்களில் வெளியில ் இருந்து கொண்டு வரும் பொருட்களை பெருமாளுக்கு சாத்துவது வழக்கம ்இல்லை. கோவில் சாநித்தியதுர்க்காக என்று சொல்லுகிறார்கள் துளசி மாலை செய்து ஆத்து பெருமாள ் புகைப்படத்துக்கு மாலை சாத்தி அழகு பார்ப்பதே சாலச்சிறந்தது. எந்த மன வருத்தமும் வராது.
அடியேன ் ஒரு முறை துளசி தாயாரின் நாம வரலாறும் மஹிமையயும் அடியேனுடைய புரிதலுக்கு உட்பட்ட விஷயங்களை கீழ் கண்ட தர்ம சந்தேக பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்.
https://www.kinchit.org/dharma-sandeha/thread/matha-tulasi-plant-distinguished-one-aaathma-or-a-position-or-many-aathmaas-2/
Adiyen Sri Velukkudi Krishna Dasan,
Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,
Sarvam SriKrisharpanam Asthu,
Sarvam Sri Krishna Kudumbham.