ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
பிடிக்காத ஒருவரிடம் எப்படி பொய்யாக சிரித்து பேசுவது?
அலுவலகத்தில் பல பேர் இப்படி இருப்பதாக அடியேனுக்கு தோன்றுகிறது
அடியேனும் இப்படி இருக்க வேண்டி இருக்கிறது
அகத்தின் அழகை முகத்தில் மறைப்பது சரியா?
விளக்க வேண்டிகொள்கிறேன் சுவாமி
அடியேன்