நமஸ்காரம் ஸ்வாமி
அடியேன் மகாலெஷ்மி
குரு துரோணர் ஏகலைவனிடம் குருதட்சினையாக கட்டை விரலை வாங்கியதற்க்கு எதாவது விஸேஷ காரணம் உண்டா ஸ்வாமி. அவர் அனைத்து சாஸ்திரங்களும் கற்றவர் இப்படி கேட்டதன் காரணத்தை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ஸ்வாமி. அடியேன் கேட்டதில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் ஸ்வாமி.
அடியேன் ராமானுஜர் தாஸ்யை
திரு.கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.