ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம்:
வாலியின் பயம் காரணமாக சுக்ரீவன் ராமனை சோதித்தான்
ஜீவாத்மா பரமாத்மாவை சோதிக்கிறது!
இலக்குவனோ தலையில் அடித்து கொண்டான். ஒரு குரங்கு அண்ணாவை சோதிக்கிறதே இவரும் அதற்கு இணங்குகிறாரே என்று. (ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன்)
சுக்ரீவனுக்கு கர்மா மீது அபார நம்பிக்கை. சர்வ சக்தனேஆனாலும் வாங்கிய அடி அப்படி.
ராமனும் அடையாளம் தெரியாதவன் போல் விளையாடினார். இன்னும் சற்று அடி வாங்கிவிட்டு போகட்டுமே என்று
?
நாராயணா
அடியேனுக்கு அடியேன்