ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
பால்ய திருமணம் சட்டபடி குற்றம். முற்காலத்திலும், பல இதிஹாச கதைகலும் பால்ய திருமணம் நடந்தது. சாஸ்திரம் இதை ஆதரிக்க அதன் பின் உள்ள உயர்ந்த நோக்கம் என்ன? இந்த காலத்தில் அந்த உயர்ந்த நோக்கம் பொருந்துமா?
அடியேன் தாசன்.
ஸ்ரீவத்ஸன்