ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீவராக மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே சரணம்
அடியேன் ஒரு கால க்ஷேபத்தில் கேட்டேன் “பத சேதம்” சொல்லுங்கோ னு சொன்னார்
ஒரு சலோகத்தை பிரித்து சொன்னால் பலன் உண்டா?
“யஸ்யா பவத் பக்த ஜனார்த்தி ஹந்து:
பித்ருத்வம் அண்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பேவதாரஸ்தம் அனன்ய லப்யம்
லக்ஷ்மி நரசிம்ஹம் ஷரணம் பிரபத்யே”
இந்த சலோகம் சரியா சொல்கிறேனா ஸ்வாமி? Youtube இல் பார்த்தேன்
முக்கூர் ஸ்வாமி சொல்லும்போது சேர்த்து சொன்னா மாதிரி இருந்தது
அடியேனுக்கு அடியேன்
????????