ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே ஷரணம்
ஸ்வாமி,
அர்ஜுனனை சண்டை போட சொல்கிறார் கண்ணன். தன்னை கொல்ல வந்த மாட்டை கூட கொல்லலாம் என்கிறது வேதம்!
ராத்திரி சண்டை போடுவது ராக்ஷஸால் குணம்
பகலில் சண்டை போடுவது மனித குணம்
ராத்திரியில் வரும் ராக்ஷசாலை சண்டை போடாமல் ராமர் எப்படி பாதுகாத்து இருப்பார்?
அதே வேதம் பழி வங்காதே என்கிறது
என்ன வித்தியாசம்?
அடியேனுக்கு அடியேன்