சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.
சில உபண்யாசத்தில் ப்ரணவத்தில் உள்ள “உ” சப்தம் ஆச்சார்யைண குறிக்கும் என்றும், இல்லை அது பிராட்டியை குறிக்கும் என்றும் கூறி கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஜீவாத்மாத்வையும் பரமாத்மாவையும் இணைக்கும் பாலமாக இருப்பதால் ஆச்சார்யைண குறிக்கிறதா?
அல்லது புருஷகாரபூதையாக இருந்து நம்மை பகவானோடு சேர்த்து வைப்பதால் பிராட்டியயை அந்த எழுத்து குறிக்கிறதா?