EnPaNi 1747 adiyen asked why Pi value in 10th?

Updated on June 10, 2020 in General
2 on May 20, 2020

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

Swamy, adiyen keep on asking questions from childhood. Adipadai puriyamal manasu yerkA mAtengarfhu.

“Pi” yoda answer ava sollavey ilai. Derivation kathu kudukkalai.

Summa vela vetti illama oruthan Pi kandu pidichiruppAnA?

Adha nAma yen padikkanum?

Nee oru makku modhalla manappadam pannu nu sonna

Padippu varalai.

Vera vazhi illama dhAn padichen.

Karanam irundha sollatumey purinjukrava purinjukattum.

Ava solli kudutha history thappu – India was best in everything, British invasion was unfortunate due to our non-unity

Ava solli kudutha geography thappu –
Flat printed world map cannot be scaled

Science thappu –
Pluto planet nu sonnAn ennamo kitta poi pArthA mAdhiri
Ippo planet illai ngrAn

Adha nambardhA?
Idha nambardhA?

Answer sollama, kutham solli nAma yosikara thanmaiya mazhunga adichidarom

Yaru yarukku arvam irukko avalukku solli kudutha thappu illai

Anaal paNivaa kekkanum adhu dhAn adippadai

Tath vithi praNipAthena
Pari PrashNena sEvaiyA
Upadeksyanthi they gyAnam
NyAnina thathva dharshina

Dasanudasan

 
  • Liked by
Reply

அண்ணே அழுக்காதீங்க.

 

“பை” கணக்கு சப்ப மேட்டர் அண்ணே. அண்ணன் சொல்லித்தரேன் கவலப்படாத அண்ணே.

 

நீங்க படிச்ச ஸ்கூல்ல, ஒண்ணு வாத்தியார் மக்கா இருந்து இருக்கணும், இல்லன்னா வாத்தியார் சொல்லி குடுக்கும் பொது நீங்க பராக்க பாத்து ஓப்பி அடிச்ச்சு இருக்கணும். அதுனால தாண்ணே உங்களுக்கு ‘பை’ கையில இருந்து ஸ்லிப் ஆயிருச்சு.

ஒன்னும் இல்ல அண்ணே, நம்ம ஊரு “கோணி பையில” இருந்து தாண்ணே அவங்க “இந்த பைய” கண்டுபுடிச்சாங்க. கோணி பையுன்னா தெரியுமாண்ணே? நம்ம “சாக்கு பை” தாண்ணே, அரிசி எல்லாம் வச்சு இருப்போம்ல அந்த பை தாண்ணே.

 

இப்ப கணக்குக்கு வரலாம்ண்ணே,

அந்த பையில இருந்து ஒரு நூல உறுவுங்க. அந்த நூலோட நீளத்த அளந்துருங்க. அது ஒரு “எண்” வரும், அத எழுதி வச்சுருங்க ஒரு பேப்பர்ல.

இப்ப இந்த நூல அப்படியே வளச்சு ஒரு “வட்டம்” பண்ணிருங்க. இப்போ இந்த நூலோட “சுற்றளவு” தாண்ணே இந்த நூலோட நீளம், முன்னாடி எளுதி வச்ச “அதே எண்” தாண்ணே.

இப்ப இந்த வட்டத்தோட நடுல இருக்கற நீள “விட்டம்” அளந்துருங்க. அது ஒரு “எண்” வரும், அத எழுதி வச்சுருங்க ஒரு பேப்பர்ல.

இப்போ “சுற்றளவு எண்ல” இருந்து “விட்டம் எண்ணை” வகுத்துருங்க, அப்போ ஒரு எண் வரும், அது தாண்ணே நம்ம “பை”.

 

இப்போ நீங்க இந்த “பை” எண்ணை சரிசெஞ்சு பாக்கனும்ம்னா, கோணி பையில இருந்து வேற ஒரு நீள அளவோட இருக்கிற நூல எடுங்க, அத வளச்சு வட்டம் பண்ணுங்க, திரும்ப அதோட விட்டத்த அளந்துருங்க. அதே மாதிரி இந்த நூலோட, “சுற்றளவு எண்ல” இருந்து “விட்டம் எண்ணை” வகுத்துருங்க, அப்போ ஒரு எண் வரும். அதுவும் “அதே பை எண்” தாண்ணே வரும். பை மட்டும் மாறவே மாறாது எந்த பெரிய நூல எடுத்து அளந்தாலும்.

 

இப்படி தாண்ணே நம்ம மூதாதியர்கள் “கோணி பையில” இருக்கிற நூல வச்சு “மாறாத இந்த பை எண்ணை” கடுபுடிச்சாங்க. இந்த பையில ஒரு லாபம் என்னன்னா, இப்போ ஒரு பெறிய “விட்டத்த” அளந்துடீங்க, ஆனா அதோட “வட்டத்தை (சுற்றளவு)” அளக்க முடியல, ஏன்னா ரொம்ப பெரிசு. அப்போ நீங்க இந்த “விட்டத” அந்த “பையோட” பெருக்கிடீங்கன்னா, உங்களுக்கு “சுற்றளவு” கிடைச்சுரும். இப்படி பட்ட “மாறாத இந்த பைய” வச்சு நம்ம “பரப்பளவு” அளக்கலாம், இல்ல “பரும அளவு” அளக்கலாம், என்னன்னவோ அளக்கலாம் அண்ணே.

 

நம்ம எல்லாம் வெவ்வேற நீளத்த்தோட இருக்கிற “பல பல நூல்கள்” மாதிரி, ஆனா “மாறாத இந்த பை” தாண்ணே நம்ம கண்ணன் கடவுள்.

 

அண்ணன் நான் சொல்றத கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்.

on June 10, 2020

Srimathe Ramanujaya Namaha,
You are Amazing Chiriyan Swami. Excellent explanation for Pi constant value.
Adiyen (ElayaAlwar) Srinivasa (DhoddayAcharyar) Dasan

Show more replies
  • Liked by
Reply
Cancel