Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
Swamy, Sharanagathi is the simplest procedure from effort wise while resulting in highest moksham.
தேவரீர் சாதித்தது “பல வருடம் இருட்டு ஒரு விளக்கு ஏற்றினால் கண நேரத்தில் போய்விடும்”
அர்ஜுனன் போன்ற பெறியோருக்கு
சரணாகதி தெரியாமலா இருந்திருக்கும்? பின் அவா ஏன் செய்யல?
இப்போ gymnastics செய்ய வேண்டும் என்றால் பல வருடம் முயற்சிக்க வேண்டும்
நாம் எதுக்கு அதிகாரி என்று முயற்சித்தால் தானே தெரியும்?
ஞான யோகத்தில் இருப்பவர் சரணாகதி செய்தால் அந்த ஜன்மதுலயே பலிதிருக்கும் பின் அவா ஏன் அதை செய்ய வில்லை?
Dasanudasan