Srimathe Vedantha Ramanuja Mahadesikaya Namaha
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Varadachariyar Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
விதுரர்
சபரி
குகன்
தன்னை மறந்து கண்ணன் நினைவினிலே மக்னம் ஆவான் எவனோ அவனே பக்தன்
குடுப்பதை விட குடுக்கும் முறையை பெரிதாக நினைப்பவன் கண்ணன்
நாம் குடுத்து அவனுக்கு பூர்ணதுவம் வர போவதில்லை
என்ன குடிக்கிறோம் என்பதை விட எப்படி குடுக்கிறோம் என்பதே கண்ணன் பார்கிறான்
பக்திக்கு கண்ணன் அடிமை
பக்தி என்பது கண்ணனுக்கு அடிமை
Dasanudasan