திரு.கிருஷ்ணன் ஸ்வாமியின் அடியார்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.
அடியேன் இன்று திரு.கிருஷ்ணன் ஸ்வாமியை 3 வது முறையாக நேரில் சேவிக்கும் பாக்கியம் பெற்றேன். அடியேனின் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை ஒவ்வொரு முறை சேவிக்கும் போதும் ஸ்வாமி அடியேனின் முகத்தை எங்கோ பார்த்ததுப் போல் இருப்பதாக சொல்லும் போது விளக்கம் சொல்ல முடியாமல் சந்தோஷத்தில் திகைத்து போய் நின்று விடுகிறோம். அதனால் ஸ்வாமியிடம் இந்த மெசேஜ் மூலம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஸ்வாமியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க ரெங்கநாதரை ப்ரார்தித்து கொள்கிறேன்.
அடியேன் ராமானுஜ தாஸ்யை
திரு. கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.