Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
https://www.tamilhindu.com/2012/04/ishavasya-upanishad-in-tamil/
அருவம் உருவம்
இரண்டும் ஒன்றுசேர அறிந்தோன்
உருவத்தால்
மரணம் கடந்து
அருவத்தால்
அமுதநிலை அடைகின்றான். (14)
Given description:
12-14 மந்திரங்களும் இதே போன்றவை. இதில் உருவம், அருவம் என்பதற்கான சொற்களாக ஸம்பூதி (தோற்றம் கொள்ளல்), அஸம்பூதி / வினாசம் (தோற்றமின்மை, தோற்றமழிதல்) ஆகியவை பயின்று வருகின்றன. அருவ தியானம், உருவ வழிபாடு ஆகிய இரண்டு பாதைகளின் சமன்வயத்தை இம்மந்திரங்கள் முன்வைக்கின்றன என்று கொள்ளலாம். அல்லது உருவம், அருவம் என்பவை முறையே இதற்கு முன்பு சொன்ன செயல்கள், செயலின்மை என்பவற்றுக்கான குறியீடுகளாக சொல்லப் பட்டன என்றும் கொள்ளலாம். தத்துவ ரீதியாக அருவம் என்பது வெளிப்படாது (அவ்யக்தம்) நிற்கும் ஆதி இயற்கையையும் (மூலப்பிரகிருதி), உருவம் என்பது வெளிப்பட்டு (வ்யக்தம்) நிற்கும் பிரபஞ்சத்தையும் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆதி இயற்கையில் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் சமநிலையில் உள்ளன. இந்த முக்குணங்களின் சமநிலை குலைவதால் பிரபஞ்சம் தோற்றம் கொள்கிறது. இவை முறையே செயலின்மை, செயல்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
My take:
உருவத்தால்
மரணம் கடந்து
அருவத்தால்
அமுதநிலை
Contradicts with:
.அருவ தியானம், உருவ வழிபாடு ஆகிய இரண்டு பாதைகளின் சமன்வயத்தை
உருவத்தால்
மரணம் கடந்து
ஆனால் அருவம் தியானம்?
2nd it clearly says:
உருவம், அருவம் என்பதற்கான சொற்களாக ஸம்பூதி (தோற்றம் கொள்ளல்), அஸம்பூதி / வினாசம் (தோற்றமின்மை, தோற்றமழிதல்
Therefore:
பெருமாள் உருவமே
அவர் தோற்றம் வெளிப்படலாம்
மறை பொருளாக இருக்கலாம்
அவர் உருவம் அற்றவர் கிடையாது
நமக்கு தோற்றம் அளிக்க வில்லை என கொள்ளலாம்
Hence proved!
Dasanudasan