உபாதான காரணம் – பகவானா? பகவானுடைய சரீரமா?

Updated on May 26, 2020 in General
1 on May 20, 2020

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

ஸ்வாமி திருவடிகள் வாழி வாழி!

சிருஷ்டி என்பது சூக்ஷ்மமாய் இருந்த ப்ரக்ருதி ஸ்தூலமாகிறது. பகவானுடைய சரீரம் சூக்ஷ்ம தசையிலிருந்து ஸ்தூலமாகிறது.
மாறியது சரீரமாக இருக்கும்போது உபாதான காரணம் பகவானுடைய சரீரம் என்று சொல்லாமல் ஏன் நம் சம்பிரதாயத்தில் பிரம்மமே உபாதான காரணம் என்று சொல்கிறோம்?

தாசன் அடியேன்.

 
  • Liked by
Reply
0 on May 26, 2020

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

Ennudaya udambu (My body) = Me different & my body different

Brahmam’s body = Brahmam = Its Body

As self manifestation so there’s no difference between Brahmam & its body

Any errors please forgive

Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Dasanudasan

  • Liked by
Reply
Cancel