உயர்வர உயர் நலம் – சுடர் அடி தொழுது

Updated on December 24, 2022 in Azhwars
2 on December 24, 2022

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:

அருவத்தை தொழ முடியுமா?
அருவத்திர்க்கு திருவடி உண்டா?

தொழ முடியாத ஆருவத்தை
உருவம் காட்ட சொல்லி எப்படி
பிரார்த்திக்க முடியும்?

அருவதிர்க்கு திருவடி உண்டா?
உயர் நலம் உண்டா?

முதல் பாசுரம் போதாதா?

Dasanudasan

 
  • Liked by
Reply
0 on December 24, 2022

Uruvam = Gunam = Roopam = Attribute = Bedham
Aruvam = Nirgunam = Shapeless = Attributeless = Abedham

Keeping Ramanujar’s view on SaguNam= Retaining KalyANa Gunam
NirguNam = Discarding non KalyANa GuNams

It is evident that a shapeless state of Brahmam is technically an Asambuthi non-displayed state & not devoid of shape state

Dasanudasan

  • Liked by
Reply
Cancel
0 on December 24, 2022

Paradox:

நம்மாழ்வார்: அருவமே! உன் உருவத்தை காட்டு!!!

அதான் அருவத்தை தொழ முடியாதே. நம்மாழ்வார் அருவத்தை எப்படி கேட்டார்?

Dasanudasan

  • Liked by
Reply
Cancel