என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடு பட்டு இருக்கணும்

Updated on December 15, 2022 in Avatars
0 on December 15, 2022

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:

ராமா ராமா ராமா என்று பஜனை செய்து பாடனும்
பஜனை செய்ய வாராவிட்டால் பக்தர்களோடு சேரனும்
எண்ணி எண்ணி பார்க்கணும்
எகாந்தமாய் இருக்கணும்

என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடு பட்டு இருக்கும்

ஸ்வரூபத்தில் ஸ்வரூபத்தில் ஸ்வரூபத்தில்
சத்யம் சத்யம் சத்யம்

ஸ்வ – ரூபம்

நாராயணா நாராயணா நாராயணா

 
  • Liked by
Reply