ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ:
ஸ்வாமி அடியேன் விரும்பவில்லை அதனால் மோக்ஷம் கிட்டவில்லை
அப்படி என்றால் எல்லாமே என் இஷ்ட படி தானே நடக்கவேண்டும்
அப்படி ஒன்றும் தெரியவில்லையே கர்மா தலை இடுகிறதே!!!
தயை கூர்ந்து அணுகிரஹிக்கவும்
அடியேனுக்கு அடியேன்