என் பணி 1554

Updated on January 5, 2020 in Avatars
2 on January 1, 2020

நமஸ்காரம்.!வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் என் பணி 1554 ஆடியோவில் புத்தரைப் பற்றிப் பேசினார். அதில் அவர்,சதுர் யுகந்தோறும் ,கிருஷ்ணாவதாரம்,ராமவதாரம் உண்டு என்றுச் சொன்னார். அப்படியென்றால் சதுர்யுகந்தோறும் ஆழ்வார்கள் பிறப்பார்களா?சதுர்யுகந்தோறும் ராமாநுஜர் பிறப்பாரா?சதுர்யுகந்தோறும் ஆளவந்தார் பிறப்பாரா?சதுர்யுகந்தோறும் ராமவதாரம் உண்டு என்றால்,இராவணனும் பிறப்பான் தானே?துவார பாலகர்களுத்தானே சாபம் நீங்கி வைகுண்டம் திரும்பி விட்டனரே,மீன்டும் அவர்கள் எப்படிப் பிறப்பார்கள்?

 
  • Liked by
Reply

G Swami, Adiyen’s understanding is YES. Please see the beautiful explanation by Elayazhwar Swami on this with the thiruvadi balam of our Sri Velukkudi Swamigal. 

https://www.kinchit.org/dharma-sandeha/thread/azhwars-history/

  • Liked by
Reply
Cancel
0 on January 5, 2020

Nadri swamy.adiyen ramanuja dasan

  • Liked by
Reply
Cancel