ஸ்வாமி,
பகவான் விஷ்ணு புராணத்தில்,
” எப்பொழுதெல்லாம் என்னுடைய பக்தர்களுக்கோ , வேதத்திற்கோ, பசுக்களுக்கோ ஆபத்து நேருகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் அவதாரம் எடுத்து அவர்களை காப்பேன் ”
என்றுக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய பக்தர்களை காக்க ந்ருஸிம்ஹ முதலிய அவதாரங்களை எடுத்து இருக்கிறார். வேதங்களை காக்க புத்த முதலிய அவதாரங்களை எடுத்து இருக்கிறார்.
ஆனால், இன்றோ மக்கள் பசுக்களை வெட்டி உண்ண ஆரம்பித்து விட்டனர். பசுக்களுக்கு துன்பம் விளைவிக்கின்றனர்.
பகவான் இன்னும் அவதாரம் எடுத்து, ஏன் பசுக்களை காக்க வில்லை.??
அடியேன் தாஸன் 🙏🙏