ஸ்ரீ வேளுக்குடி சுவாமிக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ பாகவதாளுக்கு அடியேன் நமஸ்காரம்.
திருவாரதணத்தில், பெருமாளுக்கு கற்பூர ஹாரத்தி காண்பிக்கும் சமயத்தில், கற்பூரத்திற்கு பதிலாக, தீப ஹாரத்தி காண்பிக்கலாமா? சுற்றுப்புற சூழலுக்காக அல்ல, அடியேனுடைய உடலின் சூழலை கருத்தில் கொண்டே கற்பூர புகையை தவிர்க்க வேண்டி இந்த சந்தேகத்தை கேட்கிறேன்.
அடியேன் இராமானுஜ தாஸன்.