கஷ்டம் வந்தால் தான் பெருமாளை நினைப்போமா?

Updated on May 15, 2021 in Avatars
9 on May 9, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Sri:
Swamy, Kashtam vandhAl than Perumal ninaivu adhigam varumA?
Sandhosham irundhAl kuraindhu vidumA?

Materialistic Anandhamum avan kuduthadhu dhAney!

24hrs perumalaiye nenachundrukka mudiyumA sAdhiyamA?

Kanavula Perumal varArA?

Gandhari devi nu nenaikaren “Hey Krishna Kashtam kudu appo dhan un ninaivu varum ” nu varam kettadha nyAbagam

Appadi endrAl “Kashta pada pirandhomA?” Illai “Perumalai ninaikka pirandhOmA?”

Dasanudasan

 
  • Liked by
Reply
1 on May 9, 2021

Swami , you wanted to refer to Queen Kunti, perhaps.

on May 14, 2021

Ama Swamy memory error. Queen Kunti Devi.

Show more replies
  • Liked by
Reply
Cancel

கஷ்டம் முன்னேற்றத்தை தரும். சுகம் சந்தோஷத்தை தரும். இரண்டும் தவிற்க முடியாதது, மோக்ஷத்திற்கு காரணம்.

Maybe God is like a computer program — we don’t get notified when life runs well but only when there is en error.

Adiyen Madhura Kavi DhAsan.

on May 14, 2021

Swamy,
Happy path nu onnu undu computer program la. If everything goes on fine ,the intended recipients get notified

Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel
Kashtam vandhAl than Perumal ninaivu adhigam varumA?From vikraminside

பக்தியில் தோய்ந்தவருக்கு “கஷ்டம்” என்பதே பெருமாளை விட்டு/ அவருக்கு ஆற்றும் கைங்கர்யத்தை விட்டு பிரிந்திருப்பதுதான். அவருக்கு ‘கஷ்டம்’ வந்தால் பெருமாள் நினைவு அதிகரிப்பது இயற்கையே!

பக்தியில் தொய்தவருக்கு (அடியேனை போன்று) கஷ்டம் என்பது இந்திரியம் மற்றும் மனது சம்பந்தபட்டது. பகவத் கீதை 7.16யில் அடியோன்கள் எதற்காக பகாவானை நாடுவோம் என்பதை உரைக்கிறார்.

 

Sandhosham irundhAl kuraindhu vidumA? From vikraminside

அப்படி இல்லையே. இன்று சித்திரை ரேவதி; சந்தோசமாகதானே நம்பெருமாளை நினைத்துக்கொண்டிருகிறோம்! சந்தோசத்திலும் பெருமாளை நினைத்துக்கொள்ளலாம். 

Materialistic Anandhamum avan kuduthadhu dhAney!From vikraminside

இல்லை. spiritual ஆனந்தம்தான் அவர் கொடுத்து கொண்டே இருப்பது. materialistic ஆனந்தம் நாம் நம் கர்மாவின் படி எடுத்துக்கொண்டது. அவர் சும்மா அனுமதிக்கிறாரே தவிற, அது அவர் விரும்பி நமக்கு தருவதில்லை.

24hrs perumalaiye nenachundrukka mudiyumA sAdhiyamA?From vikraminside

தஸ்மாத் சர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர யுத்ய ச

மயி அர்பித மனோ-புத்திர் மாம் யேவைஷ்யசி அசம்ஷய:  8.7

அனன்யா சிந்தயந்தோ மாம் யே ஜனா பர்யுபாசதே

தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகஷேமம் வஹாமியஹம் 9.22

தேஷாம் சதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் 10.10

அனன்யேனைவ யோகேன மாம் த்யாயந்த உபாசதே  12.6

மயி யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய 12.8

இப்படி எண்ணிலடங்க முறை நம் மனதை அவர் மீது நிறுத்த வேண்டும் என உபதேசிக்கின்றார் என்றால் அது சாத்தியம் என்று தானே அர்த்தம்!

நாம் நம் சாதனா (sadhana) சரிவர பயின்றால், உத்தம பக்தி நமக்கும் சாத்தியமே!

 

Kanavula Perumal varArA?From vikraminside

யார் கனவுல விக்ரம் ஸ்வாமி?

Appadi endrAl “Kashta pada pirandhomA?” Illai “Perumalai ninaikka pirandhOmA?” DasanudasanFrom vikraminside

நாம் பிறந்தது நம் கர்மாவை அனுபவிக்க. அவ்வளவே!

பெருமாளை நினைக்க நினைக்க கர்மா கறைந்து மறைந்து மீண்டும் பிறக்காமல் சாஷ்வத உலகில் கைங்கர்யத்தில் ஈடுபட்டு சாஷ்வத ஆனந்தம் அனுபவிக்கலாம் என்ற நம்பிக்கையில் பெருமாளை நினைக்க பழகிவருகிறோம்.

Just a little bit of prarabdham left; let us continue with hope and cheer, with full confidence in the words of our acharyas.

அடியேன் தாசன்.

 

 

on May 14, 2021

Swamy,

பக்தியில் தோய்ந்தவருக்கு “கஷ்டம்” என்பதே பெருமாளை விட்டு/ அவருக்கு ஆற்றும் கைங்கர்யத்தை விட்டு பிரிந்திருப்பதுதான்.

Appo kainkaryam la ketrukanum 😊

Dasanudasan

அதையும் கூட குந்தி தேவி கேட்கிறார்! பாகவதத்தில் அந்த பகுதியை கேட்டுப் – படித்துப்- பாருங்கள். மிக அழகான நெஞ்சை நெகிழ்விக்கும் பகுதி!

on May 15, 2021

“அதையும்” என்றால் கஷ்டம் வேறு என்று புல படுகிறது.

பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு என்று கேட்டிருக்க வேண்டும்?

நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு (சீதையின் காதல்)

Dasanudasan

on May 15, 2021

பெருமாளை நினைக்க நினைக்க கர்மா கறைந்து மறைந்து மீண்டும் பிறக்காமல் சாஷ்வத உலகில் கைங்கர்யத்தில் ஈடுபட்டு சாஷ்வத ஆனந்தம் அனுபவிக்கலாம் என்ற நம்பிக்கையில் பெருமாளை நினைக்க பழகிவருகிறோம்.

Just a little bit of prarabdham left; let us continue with hope and cheer, with full confidence in the words of our acharyas.

Dhanyosmi
Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel