நமஸ்காரம்
8 வயதுடைய என் மகள் என்னிடம்
கம்ஸனை வதம் செய்ய கண்ணன் பிறப்பான் என்று அசிரிரீ ஏன் கூரியது. சொல்லாமல் இருந்திருந்தால் 7 குழந்தைகளும் அழிந்திருக்கமாட்டார்கள் அல்லவா. 8 வதாக பிறக்கும் கண்ணனும் கம்ஸனை வதம் செய்திருப்பான்..பதில் சொல்லதெரியவில்லை. உதவுங்கள்
நன்றி