மகாத்மா வேளுக்குடி அவர்களே,
ஓர் பாகவாதா அபசாரம் ஏற்பட்டு மன்னிப்புக் கேட்கும் முன், நாம் செய்யும் கைங்கர்யம் பகவானுக்கு பிரீத்தியை ஏற்படுத்துமா? அவர் பலன்களை கொடுப்பாரா?
நாமங்கள், ஸ்லோகங்கள் முதலியவற்றிற்கு தானாகவே பலனை கொடுக்கும் சக்தி உடையது என்று அறிந்தேன். இது அபசாரம் / சரணாகதி செய்த பின்னரும் பொருந்துமா?
அடியேன்