கொன்றது நரசிங்கமா நகமா?

Updated on October 4, 2019 in Holy Books
7 on October 2, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராக மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே சரணம்

ஸ்வாமி,
முண்டகம் கேக்க கேக்க கேள்விகள் அதிகமாகிறது
ஹிரண்யகஷிபு கேட்ட வரம் “உயிர் உள்ளதாலும் உயிர் அற்றதாலும் மரணம் கூடாது”

ஒருத்தரை கோடாலியால் வெட்டி கொன்றால், கொன்றது கோடாலியா இல்லை அதை உபயோக படுத்தியவரா?

பெருமாளுக்கு உயிர் இருக்கா இல்லையா என்று தானே பார்க்க வேண்டும்

நகத்துக்கு உயிர் இருக்கா இல்லையா என்றா பார்ப்பது?

தாசானுதாசன்

 
  • Liked by
Reply
0 on October 2, 2019

சுதர்ஷன சக்கரம் ஒருத்தரை ரக்ஷித்தால் , ரக்ஷிதது சக்கரமா இல்லை பெருமாளா?

  • Liked by
Reply
Cancel

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ ஸ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகளே சரணம்
ஹிரண்யகசிபுவை வரம் கேட்க வைத்ததும் நம்பெருமாள் தான் அவனை கொன்றதும் பெருமாள் தான். அவனின்றி ஒரு அணுவும் அசையாது. 
அடியேன்
பத்ரிநாராயண ராமானுஜ தாசன்

on October 4, 2019

தாசாசனுதாசன் ஸ்வாமி 🙂

on October 4, 2019

பெருமாள் லீலை என்ன னு சொல்றது?
முக்கூர் ஸ்வாமி அடிக்கடி சாதிப்பார்

அளந்திட்ட தூணை அவன் தட்ட

on October 4, 2019

நம்ப அஞானம் தான் குளர்படிக்கு காரணம்
ஷரீரம் தான் அழிந்தது
உயிர் உண்டு பண்றதும் பண்ணாததும் அவன் கையில தான் இருக்கு னு நமக்கு காமிக்கிறான்

நா தாண்டா காரணம் னு சொல்றான்

ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி
தாசானுதாசன்

on October 4, 2019

கண்ணனா இருக்கும் போதும் அவன் தான் ப்ரஹ்மசாரி

on October 4, 2019

நம்ப புத்தி குள்ள அடங்குவானா?
எங்கும் உளன் கண்ணன்

Show more replies
  • Liked by
Reply
Cancel