கோயிலாழ்வாரில் ஆச்சார்யண் விக்ரஹம்?

Updated on April 19, 2021 in Daily rituals and practice
6 on April 16, 2021

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களுக்கு அடியேன் நமஸ்காரம்.

அடியேன் இல்லத்தில் உள்ள கோயிலாழ்வாரில், அடியேனுடைய ஆச்சார்யண் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அப்படி செய்வது தகுமா? அது அனுமதிக்கப்பட்டதா? தற்போது அவருடைய விக்ரஹம் இல்லை. இனிமேல் தான் தயார் செய்ய வேண்டும்.

அடியேன் இராமானுஜ தாஸன்.

 
  • Liked by
Reply

ntgk ஸ்வாமி, நமஸ்காரம்.

வேளுக்குடி ஸ்வாமியை தினமும் ஆராதிக்க விரும்பினால் அவரிடம் கேட்கலாம். தங்களின் இந்த கேள்வியை தங்களுக்கு பஞ்சசம்ஸ்காரம் அருளிய ஆச்சார்யரிடம் அல்லது அந்த சிம்மாசனத்தை இப்போது அலங்கரிப்பவரிடம் அல்லவா கேட்க வேண்டும்?

அடியேன் தாசன்.

on April 17, 2021

சுவாமி, அடியேன் என்னுடைய ஆச்சார்யண் விக்ரஹத்தை கோயிலாழ்வாரில் வைத்து ஆராதிக்க ஆசைபடுகிறேன். அவர் இர‌ண்டு வருடத்திற்கு முன்பே ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து விட்டார்.

Show more replies
  • Liked by
Reply
Cancel

அப்படியானால் அந்த சிம்மாசனத்தை தற்போது அலங்கரிக்கும் ஆச்சாரியரிடம் கேட்பதே சரி, ஸ்வாமி!

அடியேன் தாசன்.

  • Liked by
Reply
Cancel
2 on April 19, 2021

Namaskaram.

In such case, i.e., if the acharya who performed samsrayanam reached Srivaikuntam, then who is the acharya for their disciples, i.e., whether the first acharya who performed samsrayanam or the present acharya who took over.

adiyen

Both!

Srimath Ramanujacharya is our uththaraga-acharya; he is the one who pulls us out of this samsaa sagaram.

The acharyan who gave us pancasamskaram is the upakaraka-acharyan; he is the one who connects us to Ramanuja-thiruvadi.

We all are supposed to do திருமேனி கைங்கர்யம் and all kinds of other services to our upakaraka-acharyan. After he has attained திருநாடு, his successor takes up the responsibility of engaging us in services which are essential for our well-being. He also prays for our well-being (unwavering connection, ever increasing attachment and deep involvement in kainkaryam to Ramanuja-thiruvadi) everyday during this daily திருவாராதனம். (please listen ~7 minutes of Enpani 864 https://www.kinchit.org/kinchit-en-pani/851-900/). Just like our upakaraka acharya represents Ramanujacharya, the current acharya represents our upakaraka acharya.

Thus the current acharyan represents previous acharyan in all capacities.

adiyen dasan.

on April 19, 2021

Thank you for the details.

I presumed the same thing, since in my earlier spiritual institution, the successor, a living Guru takes up the responsibility of the spiritual work and other services.

adiyen

Show more replies
  • Liked by
Reply
Cancel