சுவாமி

Updated on April 26, 2019 in General
1 on April 22, 2019

சுவாமி வணக்கம்
பித்ருக்கள் பற்றியும் முன்னோர்களுக்கு வருடா வருடம் ஓருமுறை தர்ப்பணம் கொடுப்பதை பற்றியும் ஓரு சந்தேகம்
இப்பவும் எங்கள் குடும்பத்தில் என் தகப்பானாற்க்கு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதில் நம்பிக்கை இல்லை , ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை உண்டு , இந்த நிலையில் எனக்கு அதன் பதிப்பு உள்ளதா, அதற்க்கு நான் என்ன செய்யவேண்டும், தயவு கூர்ந்து விளக்கம் அளிக்கவும்
நன்றி

 
  • Liked by
Reply

Sri Ramanuja Munaye Namaha,

Sri Velukkudi Krishnan Swami Guruve Namaha,

 

Dear Bhagavata,

 

பெற்றோர்கள் இல்லாதவர்கள்,  அவர்களுக்காக பித்ரு தர்பணம் செய்ய வேண்டும் என்பது பெருமாள் நமக்கு இடும் ஆஞகரமா (Aagjya Karma “MUST Karma”). அதை செய்யாதவர்களை, பெருமாள் அவர்களை நரகத்தில் தள்ளிவிடுவார் என்று கருட புராணம் கூறுகிறது. அதன் பாதிப்பு அவர்களுடைய சந்ததிகளுக்கும் வரலாம்,  அனால் அவர்களுடைய வாரிசில் ஒரு விஷ்ணு பக்தன், அதுவும் சரணாகதனாக இருந்தால், அவர்களுக்கு மட்டும் எந்த பாதிப்பும் வராது என்று அதே கருட புராணம் கூறுகிறது. அதே நேரத்தில் அவர்களால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நன்மை உண்டாகும்.  அதனால் தர்பணம் செய்வதை தவறாமல் செயதால் அவரவர்களுக்கு நல்லது. எளியமுறையில் அவரவர்கள் வர்ணத்துக்கு தகுந்தமாதிரி தர்பணம் சேய்வதை சுவாமி கூறியிருக்கிறார், என்பணி 122, 885, 131.

 

https://www.kinchit.org/kinchit-en-pani/

 

பெருமாள் நமக்கு செய் என்று விதித்து வைத்து இருக்கும் விஷயங்களை, ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ என்று அவர் திருவடியில் தண்டம் இட்ட பினபு,   நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நல் வழிகளை எடுத்து கூறவேண்டும். இதனால் நமக்கும் இதே பிறவியில் மோக்ஷம் என்கிற பரமபதமும் கிடைக்கும், மற்றவர்களுக்கும் ஆசை உண்டாகும், சுவாமி இராமானுஜரின் அருளால்.

 

 

Adiyen Sri Velukkudi Krishna Dasan,

Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,

Sarvam SriKrishnarpanam Asthu.

 

  • Liked by
Reply
Cancel