ஜெயிக்க போட்டி இட வேண்டுமா இல்லை பொறுமை காக்க வேண்டுமா?

Updated on January 5, 2023 in Good qualities for human
2 on January 2, 2023

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:

அவர் பெரியவர். அவரிடம் எதிர்த்து பேசாதே!
Vs
நியாயம் இருந்தால் எதிரில் யார் என்று பார்க்காதே நிமிர்ந்து நில்!

எது சரி?

ஒருவரை ஜெயிக்க அவரிடம் போட்டி போட்டால் தானே முடியும்?

சமாதானமாக சென்றால் வாழ்கையில் எப்படி வெல்லுவது?

கண்ணன் அர்ஜுனனுக்கு என்ன உபதேசித்தார் ?

துரோணர் ஆசார்யன் என்று பாராதே
பீஷ்மர் பெரியவர் என்று பாறாதே

இதை நாம் செய்தால் நமக்கு ஏன் திட்டு விழுகிறது?

80s, 90s, 2K kids சார்பாக இந்த கேள்வி அடியேன் உட்பட

Dasanudasan

 
  • Liked by
Reply
1 on January 3, 2023

Srimate Raamanujaya Namaha,
Acceptance and tolerance for one s own sense desires and wishes.
Fighting for establishing dharma in society in general, according to our capacity, if instructed.
Adiyen

on January 5, 2023

Ok Swamy
Thank you
Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel