Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sei Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
பெரியவா வாழ்கையில் சில லட்சியம் வைத்துள்ளனர்
லௌகீக மற்றும் பகவத் தியானம்
சிலர் தியானத்தில் இருந்து கொண்டே மற்ற விஷயங்களை கவனிகின்றனர்
ஆனால் சில சந்து விஷயத்தில் தன்னிலை மரப்பதை பார்க்கிறோம்
பாண்டுரங்கன் நாமத்தின் முன்னால் உப்பு மிளகாய் பருப்பு துச்சமாக படுகிறது
கூறதாழ்வன் சுவாமி வாழ்கையை உடயவரிடம் ஒப்படைத்து விட்டார்
கல்யாண பேச்சு கூட பெருமாளிடம் கேட்கவில்லை
அந்த நிலை எல்லோருக்கும் சீக்கிரம் வந்து விடுமா தெரிய வில்லை
பிறக்கிறோம் வாழ்கிறோம் சாகிரோம்
இது பொது
எங்களை போல் சாதாரணமானவர்கள் லட்சியம் வைத்தால் பற்று வந்து விடும்
இந்திரிய நிக்ரகம் பண்ணுவதர்க்கும் சாதியம் இல்லை
அதன் படி தான் மனம் செல்கிறது
எதை நோக்கி ஓட வேண்டும் என்ற குறிக்கோளும் இல்லை
வாசுதேவன் அவனே எல்லாம் என்று நினைத்தாலும் அது நிலையாக இல்லை
ஸ்திர புத்தி இல்லை
வழி தான் என்ன?
Daasanudaasan