தர்பணம் எள்ளு கலந்த ஜலம் விடலாமா?

Updated on March 2, 2022 in Daily rituals and practice
0 on March 2, 2022

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha

எள்ளு கலந்த ஜலம் விட்டு தர்பணம் செய்யலாமா?

சில பேர் கட்டை விரல் நுனியில் எள்ளு தொட்டு கொள்கிறார்கள்

யதுகிரி மடத்தில் எள்ளு கலந்த ஜலம் mix செய்ய பட்டு இருந்தது

அது easy ஆகவும் இருந்தது

எது better Swamy?

Dasanudasan

 
  • Liked by
Reply