திருநாமம்

Updated on April 24, 2018 in Daily rituals and practice

நாம் பகவானின் ஶ்ரீபாதங்களின் அடையாளமாகவே நாமமாக  12 இடங்களில் தரிக்கின்றோம் அப்படியிருக்க பகவானுக்கும் ஏன் நாமம் இடவேன்டும்?

 
  • Liked by
  • vikraminside
Reply

ஏதேனும் தவறாக வினவியிருந்தால் மன்னிக்கவும்.

  • Liked by
Reply
Cancel

Sri Ramanuja Munaye Namaha,
Sri Velukkudi Krishnan Swami Guruvae Namaha,

ஸ்வாமியுடைய உபன்யாசங்களில் இருந்து அடியேன் கேள்விப்பட்டதை கூறுகிறேன்.

அவனுடைய திருவடி சின்னங்கள் நம்முடைய உடலுக்கும் ஆத்மாவுக்கும் ரக்ஷணம் அனால் அவன் தன்னுடைய திருவடியை நெற்றியில் இட்டுக்கொள்வது தன் அடியார்களின் மேல் உள்ள ஆசையினால் மட்டும்.

உதாஹரணம்.
தன் அடியார் சுவாமி ராமானுஜரின் மோக்ஷம் கொடுக்கும் கருணையை கண்டு பூரித்துபோன திருக்குறுங்குடி பெருமாள், சுவாமி ராமானுஜருடைய சீடர் ‘வடுக நம்பி’ போல் வேஷமிட்டு, சுவாமி ராமானுஜர் திருக்கரத்தால் தனது நெற்றியில் திருமணகாப்பும் ஸ்ரீசூர்ணமும் பெற்று கொண்டு, ‘வைஷ்ண நம்பி’ என்று சுவாமி ராமானுஜருக்கு சீடராக திகழ்கிறான் நமது திருக்குறுங்குடி பெருமாள்.

Adiyen Sri Velukkudi Krishna Dasan,
Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,
Sarvam SriKrisharpanam Asthu.

on April 24, 2018

Dear Bhaktas,

I am little unclear here.

Perumaal wears the symbol of His own Thiruvadi as a expression of love for His devotees?

I am not able to fully understand it.. is this referring to the fact that Perumaal is eager to get the nammam markings done by His devotee, because the Thiru paadam is still Perumaal’s right.. so the devotee is involved only in applying the marking to Archa Vigraha..

Somehow  I am not fully clear..kindly explain.

Adiyen.

 

 

on April 24, 2018

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
This is a good question by author
Dasanudasan

on April 24, 2018

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Adiyen think Perumal applies to show us how to apply.

Velukkudi Swamy has said about “Oordhva pundram” of Srivaishnavites vs “Thraiyadh pundram” of Shaivites.

Oordhva pundram takes us to the top vertically. Thraiyadh pundram will lead us to keep circling around samsara.

So if we workship Shiva we keep circling around samsara.

If we worship Vishnu we are taken upwards to Srivaikuntam away from Samsaram.

Oordhva means top. Adharam means bottom.

Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel