திருப்பாற்கடல் எங்கே?

Updated on June 19, 2020 in General
0 on June 19, 2020

அடியேன் இராமானுஜ தாஸன்.

ஆசாரியன் கலியன் இராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்.

வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

ஒரு திவ்ய தேசத்தின் (திருவெள்ளெறை என்று நினைக்கிறேன்) சன்னிதி அருகில் உள்ள சுவற்றில், ஈரேழு உலகத்தின் அமைப்பு வரைபடமாக அழகாக சித்தரிக்க பட்டிருந்தது.
(I don’t know how to copy that photo here)

அதில் ஜம்பூத்வீபத்தில் “ஷீராப்தி விஸ்திருவம்” இருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. இது பாற்கடலா?

பாற்கடல் ஜம்பூத்வீபத்தில் பாரத வர்ஷத்தில் உள்ளதா?

அடியேன் தாஸன் (வரதராஜன்).

 
  • Liked by
Reply