ஸ்வாமி,
நாம் அனைவரும் பிராட்டியை முன்னிட்டு தானே பெருமாளை அடைகின்றோம்.
பிராட்டி எங்கு இருக்கிறாளோ, அங்கு தானே பெருமாள் இருப்பார்.
👉 பிறகு ஏன், ஸ்ரீ சூர்ணத்தை முதலில் அணியாமல், திருமண் அணிகின்றோம் ?
👉 வீட்டில் திருவாரதனம் செய்யும் பொழுது, தாயாருக்கு அர்ச்சனை செய்யாமல், முதலில் ஏன் பெருமாளுக்கு அர்ச்சனை செய்கின்றோம் ??
அடியேன் ராமாநுஜ தாஸன் 🙏🙏