நமஸ்காரம் ஸ்வாமி.
நம்முள் அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும் பகவானை இப்படியும் உணரலாமா?
அடியேனின் இனிய அனுபவத்தை பகிர்கிறேன்.
அடியேன் நித்ய திருஆராதனத்தின் போது பகவானுக்கு ப்ரசாதம் கண்டருள பண்ணிய பின், அடியேனுக்கு ஏப்பம் வரும். இது ஜீரணம் ஆனதற்கு அறிகுறி.
அடியேன் ப்ரசாதம் சாப்பிடாமல் எப்படி ஏப்பம் வரும்?
ஆக, இது அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும் பகவானின் ஜீரணத்தின் அறிகுறியோ என வியப்பு.
அடியேன் இராமாநுச தாசன்.