பகவானிடம் சரணாகதி செய்தவர்களுக்கு ஆத்ம சாட்சாத்காரம் அதாவது ஆத்மாவை காணப் பெறுதல் என்பது தேவைப்படுமா?
அதாவது பிறப்பிற்கு காரணமான முக்குணங்களை தாண்டும் பொறுப்பையும் பகவானிடம் விட்டபிறகும், உயிர் இருக்கும் காலத்தில் மூன்று வித தியாகங்களை கொண்டும் அந்த முக்குணங்களினால் ஏற்படும் செயல்களில் நொந்து கொண்டு பொழுது போக்கி , என்னால் எதுவும் முடியாது என்று தெரிந்து கொண்டு பகவானிடம் சரணாகதி செய்த பிறகு ,விளைவது என்ன!? விளைவது ஆத்ம சாட்சட்காரமா அல்லது …??? நேரே வைகுண்ட ப்ராப்தியா?