அடியார்களுக்கு வணக்கம்:
பஞ்சசம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டிய வழி முறை என்ன? ஆச்சார்யரை எப்படி கண்டுகொள்வது, என் குடும்பத்தில் அடியேன்தான் முதல் சரணாகதி செய்ய வந்துள்ளேன். வழி முறை கூறவும்.
அடியேன்.
அடியார்களுக்கு வணக்கம்:
பஞ்சசம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டிய வழி முறை என்ன? ஆச்சார்யரை எப்படி கண்டுகொள்வது, என் குடும்பத்தில் அடியேன்தான் முதல் சரணாகதி செய்ய வந்துள்ளேன். வழி முறை கூறவும்.
அடியேன்.
ஸ்ரீமத ராமாநுஜாய நம! ஸ்ரீ ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமி சரணம்!
பரந்தாமன் அனுகிரஹத்தால் எங்கள் குடும்பத்தில் அடியேன் தான் முதலில் பஞ்ச சம்ஸ்காரம் பெறும் பாக்கியம் கடந்த ஆண்டு பெற்றேன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆச்சார்யரை பெற எனக்கு ஆர்வம் இருந்தபோது, என் ஆச்சார்யரை அடையாளம் காண உதவுவதற்காக நான் உண்மையிலேயே ஆசைப்பட வேண்டும், இறைவனிடம் வேண்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டேன். ஒவ்வொரு நாளும் நான் கண்ணனிடம் வேண்டிக்கொண்டிருந்தேன், பிறகு எல்லாமே ஒரு மாயை போலவே நடந்தது. வேளுக்குடி சுவாமிகள் அவருடைய பல சொற்பொழிவுகளில் இதைச் சொல்கிறார். பஞ்ச சம்ஸ்காரம் பற்றிய கூடுதல் குறிப்பு என்பானி 168 இல் காணலாம். https://www.youtube.com/watch?v=0E_lyYjQZjk
Adiyen
Badrianrayana Ramanuja Dasan
Namaskaram,
I had the golden opportunity to have Panchasamskaram by Sri Karunkara Acharyar 3 weeks ago who lives in Gowriwakkam, Chennai. His contact information is 044 22780854; 9383946438. If you contact him he will provide all the details
Adiyen
நமஸ்காரம
ஶ்ரீமந்நாராயணின் திருவருளால் அடியேனுக்கு ஶ்ரீ கருணாகராச்சாரியரின் திருக்கரங்களால் பஞ்சசம்ஸ்காரம் பண்ணிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அவருடைய தொலைபேசி எண் 044 22780854; 9383946438 அவரை தொடர்பு கொண்டால் மற்ற விவரங்களைக் கூறுவார்.