நமஸ்காரம் ஸ்வாமி அடியேன்.
அடியேன் சமீபத்தில் பண்டரிபுரம், ஞானேஷ்வர் மஹராஜ் , துக்காராம் மஹராஜ் அவர்களின் ஜீவ சமாதி அனைத்து இடங்களுக்கும் சென்று நன்கு சேவித்தோம் . அடியேனின் சந்தேகம் அங்கு அனைத்து கோயில்களிலும் ஆமை உருவம் கீழே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது . அவ்வுருவம் கூர்ம அவதாரத்தை குறிக்கிறதா அல்லது வேறு எதாவது அதன் மூலம் சொல்கிறார்களா ஸ்வாமி . எதற்காக அனைத்து கோயில்களிலும் கூர்ம அவதாரத்தை மட்டும் செதுக்க வேண்டும் அதற்கு விசேஷ காரணம் எதாவது உண்டா ஸ்வாமி. அடியேனின் கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும் ஸ்வாமி.
அடியேன் சில நாட்களாக உபன்யாசம் டிவி என்ற யூடியூப் சேனலில் மஹாபாரதம் கேட்டு கொண்டிருந்தேன். நீங்கள் என் பணியில் அது தொடர்பாக பேசியதை கேட்டவுடன் அந்த சேனலை unsubscribe செய்து விட்டேன் ஸ்வாமி இது வரை அதில் உபன்யாசம் கேட்டதற்காக உங்கள் திருவடியில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் ஸ்வாமி.
அடியேன் ராமானுஜ தாஸ்யை
திரு.கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்