பரசுராம அவதாரத்தின் பிரயோஜனம்?

சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம் பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம் சாதுக்களை காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் தான் அவதாரம் எடுப்பதாக பகவானே கூறியுள்ளார். ராவணனை அழிக்க ராம அவதாரம். கம்சனை அழிக்க கிருஷ்ணா அவதாரம், ஹிரண்யனை அழிக்க நரசிம்ம அவதாரம் என்று இருக்க, பரசுராம அவதாரம் எதற்காக? சாது சம்ரக்ஷணம், துஷ்ட நிரசணம், தர்ம ஸ்தாபனம் – இந்த மூன்றையும் பரசுராம அவதாரத்தோடு எப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும்?