நமஸ்காரம்
பெரியாழ்வார் பல்லாண்டு பாடும்போது 5 வது பாசுரத்தில் பண்டைகுலத்தைத்தவிர்ந்து என்கிறார் அதாவது வர்ணாஷ்ரம அபிமானம் விட்டு எல்லோரும் வைனவர்கள் என்கின்ற ஒற்றை எண்ணத்துடன் வந்து பல்லாண்டு பாட அழைக்கிறார்,நாம் பொதுவாக லொளகீக வாழ்க்கையில் இன்னும் குலம் கோத்திரம் எல்லாம் பார்த்து விவாஹ ஸ்மஸ்காரங்கள் எல்லாம் செய்கிறோம் இது முரன்பாடான செயலா அல்லது வேற்று வர்ணத்தார்
வைனவர்கள் என்ற ஒற்றை குடையின் கீழ் வரும்பொழுது அதன் அடிபைடையில் சம்பந்தம் ஏற்படுத்தி கொள்ளலாமா,வைனவத்தில் மேக்ஷத்திற்க்கு ஜாதி தடையில்லை,மோக்ஷபரத்திற்கே ஜாதிஇல்லை என்பதல் லொளகீக விஷயங்களில் எதிராளி வைனவராக இருந்தால் போதுமானது என்று கருத வாய்பு உள்ளதா,அல்லது ஆழ்வார் பாடியதன் பொருள் வேறா
இது controversy ஆக எழப்பட்டதாக நினைக்கவேண்டாம்,இது நெடு நாளைய சந்தேகம்,அடியேன் recently dharma sandeha குழுவில் இணைந்தேன்,வேளுக்குடி சுவாமி விளக்குமாறு பணிவுடன் விண்ணப்பிகிறேன்