ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்வாமி,
அந்த வேடன் முனிவர் கதை ஞாபகம் வருகிகிறது.
சத்தியம் பேசும் முனிவர் பார்ப்பதால் பேச முடியாது, பேசுவதால் பார்க்க முடியாது என்று ஒரு தத்துவம் சொன்னார் சரி
இதை சொன்னவர் யார்? இதை கேட்டவர் யார்? காதால் கேட்டு வாயால் பதில் சொல்லிவிட்டு “பார்ப்பதால் பேச முடியாது” என்றால் என்ன அர்த்தம்?
தாசானுதாசன்