ஸ்ரீ வேளுக்குடி சுவாமிக்கு அடியேனுடைய நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களுக்கு அடியேனுடைய நமஸ்காரம்.
4 வேதங்களை ஓதிக்கொண்டே இருக்க பிரம்மாவிற்க்கு 4 தலைகள் என சொல்லப்படுகிறது. ஆனால், பிரம்மாவிற்க்கு பின் அவதரித்த வேத வியாசர் தானே வேதத்தை நான்காக பிரித்தார்? அதற்கு முன் வேதங்கள் ஒன்றாக தானே இருந்தது? பிறகு எப்படி முன்னமே பிரம்மாவிற்க்கு 4 தலைகள்?
அடியேன் இராமானுஜ தாஸன்.