புத்தர் பத்தி எப்போ பேசினாலும் கேள்வி தோன்றது ஸ்வாமி

Updated on November 11, 2019 in Avatars
0 on November 15, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே ஷரணம்

ஸ்வாமி,

ராம அவதாரம் சுழற்சி என்றால் திருப்பவும் ராவணன் பிறப்பானா?

அதான் துவார பாலாகா ஸ்ரீ வைகுண்டம் போயிருப்பாளே திரும்ப எப்படி அபச்சாரம் செய்வா திரும்ப எப்படி வருவா?

அடியேன்

 
  • Liked by
Reply