ஒரு மனிதன் தான் செய்த புண்ணிய, பாவ பலன்களின் பயனாக சுவர்கத்திற்கோ இல்லை நரகத்திற்கோ செல்கிறான். பின்னர் அந்த ஆத்மாவை மேகத்தில் வீசி விடுகின்றனர். பின்னர் மழை நீராக பூமியில், பின்னர் நெல் மணியில், பின்னர் ஆண்/பெண் சங்கமத்தில் மீண்டும் பிறவி.
புண்ணியமோ, பாவமோ பகவானின் மனதில் முடிவாகிறது.
இந்த மறுபிறவியின் சுழற்சியில் நாண் முகன் ப்ரம்மாவுக்கு என்ன பங்கு உள்ளது?