Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
சமுத்திர ராஜன் கூறுவது: தண்ணீர் எப்படி வழி விடும் ராமா?
தண்ணீரின் தன்மை எனக்கு நீ இட்ட கட்டளை
அடியேனுக்கு தோன்றுவது:
ஶ்ரீராமன் சீதா பிராட்டி எதையும் மாற்ற கூடியவர்கள் சமுத்திர ராஜன் சாமானிய தர்மம் மட்டுமே அறிந்தவன்
அதே இராமாயணத்தில்
“ஷீதோ பவ ஹநுமத:”
நெருப்பே நீ ஹனுமானுக்கு குளிர்ச்சியை குடு
என்று சீதா பிராட்டி ஆணை இட்டாள்
அதே போல்
கண்ணனுக்கு யமுனை வழி விட்டது
இதிலிருந்து என்ன தெரிகிறது?
தர்மம் பெருமாளுக்கு கட்டு பட்டது
தர்மத்துக்கு கட்டுப்பட்டவர் பெருமாள் அல்ல
அடியேனுக்கு அடியேன்